ரெட்ரோவுக்கு யு/ஏ சான்றிதழ்!

Dinamani2f2025 04 172ft14ml4862fcapture.png
Spread the love

நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் டிரைலர் நாளை (ஏப். 18) மாலை வெளியாகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *