லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எஸ்.ஜே. சூர்யா போஸ்டர்

Dinamani2f2024 072f3c6a07c3 B219 4904 Ad1f Fae86b6c51c92fscreenshot202024 07 2720181250.jpg
Spread the love

லவ் இன்ஸ்சுரன்ஸ் கம்பெனி படத்தின் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *