வந்தே மாதரம்: பாஜகவின் வந்தே மாதரம் விவாதம் குறித்து மஹுவா மொய்த்ரா| Mahua Moitra on about vande mataram

Spread the love

இந்தியாவின் தேசியப் பாடலான `வந்தே மாதரம்” பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று (டிச.8) சிறப்பு விவாதம் நடைபெற்றது.

பிரதமர் மோடி, மக்களவையில் தனது உரை மூலம் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.

Vande Mataram - Priyanka Gandhi - Modi

Vande Mataram – Priyanka Gandhi – Modi

மோடி தனது உரையில், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

காங்கிரஸ் உறுப்பினர்களும் ‘வந்தே மாதரம்’ தொடர்பான மோடியின் பேச்சுக்கு பதில் அளித்து வந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *