வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? உடனடியாக என்ன செய்ய வேண்டும்? |No Refund Yet? Here’s Why Your IT Refund Is Stuck

Spread the love

வருமான வரி வலைதளத்திற்குச் சென்று உங்களது ரீஃபண்ட் ஸ்டேட்டஸை செக் செய்யுங்கள்.

அடுத்ததாக, வருமான வரி ரீஃபண்ட் குறித்து உங்களுக்கு ஏதேனும் இமெயில், எஸ்.எம்.எஸ் வந்திருந்தால், அதை கவனமாக படித்து, அதற்கான விஷயங்களை உடனே செய்யுங்கள்.

தேவைப்பட்டால், வருமான வரிக் கணக்குத் தாக்கலை மீண்டும் சரியாகச் செய்யுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரம் முடிப்பது நல்லது.

எந்தப் பிரச்னையும் இல்லை… இமெயில், எஸ்.எம்.எஸ்ஸும் வரவில்லை என்றால், உடனே அந்த வலைதளத்திலேயே புகாரளியுங்கள். 1800 – 103 – 0025 அல்லது 1800 – 419 – 0025 உதவி எண்களிலும் புகாரளிக்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *