நான்காவது “பன்முகப் பார்வையில் சீன வானொலி”. இதில் 14 புத்தகங்களை ஒரு தொடராக வெளியிட திட்டமிட்டிருந்தோம். தற்போது ஐந்து புத்தகங்கள் வெளியாகி உள்ளன.
அதில் முதல் புத்தகம் “சீன வானொலி”
இரண்டாவது புத்தகம் “பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி”,
மூன்றாவது “பன்முகப் பார்வையில் வேரிதாஸ் வானொலி”,
நான்காவது “பன்முகப் பார்வையில் பிபிசி வானொலி”,
கடைசியாக வந்தது “பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி”, வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி உலக வானொலி தினத்தில் “பன்முகப் பார்வையில் வத்திகான் வானொலி” வர இருக்கிறது. மார்கோனியால் தொடங்கப்பட்ட வானொலி இது.
இதன் சிறப்பு, இன்றும் தமிழில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 14 புத்தகங்களும் தமிழ் ஒலிபரப்பில் சிற்றலையில் ஒலிபரப்பும், ஒலிபரப்பிய வானொலிகள் பற்றியது . அதனால் அதனை ஆவணப்படுத்துகிறோம்.” என்றார்.