வாட்ஸ்ஆப்பில் குரூப் சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டுவதற்கு ‘கிரியேட் ஈவென்ட்’ என்ற வசதி ஏற்கெனவே இருந்து வருகிறது.
இந்நிலையில் தனிப்பட்ட சாட்களிலும் ‘கிரியேட் ஈவென்ட்’ வசதி என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சோதனையில் இருந்த இந்த புதிய வசதி தற்போது ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்கு அறிமுகமாகியுள்ளது.