நேற்றைய முன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.1600 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000 விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ,14,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிலோவிற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் ஆயிரம் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,000 விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.125 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ,14,125-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தினம் சவரனுக்கு ரூ 200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.125 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,100 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ,2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
