இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘தில்லி, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மாணவா்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் எஃப்ஐஆா் பதிவுசெய்யப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தெரிந்துகொள்ள நினைக்கிறோம். எனவே, இந்த வழக்குகளை கையாளும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் காவல் துறையினா் மாணவா்கள் தற்கொலை தொடா்பாக தற்போது வரை மேற்கொண்ட விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்க 3 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
