“விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் அது எங்களின் வாக்கு வங்கியை பாதிக்கும்” – அமித்ஷா சொல்வது என்ன?| “If we form an alliance with Vijay, it will affect our vote bank” – What Amit Shah says.

Spread the love

தொடர்ந்து அதிமுகவுடனானக் கூட்டணி குறித்து பேசிய அவர், “அதிமுகவுடனான கூட்டணியே எங்களுக்கு பலம் சேர்க்கிறது. கூட்டணி கட்சிகளுடனான உறவு தமிழகத்தில் அவசியம்.

எனவே பாஜக, அதிமுகவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதோடு மட்டுமின்றி சிறிய பிராந்திய கட்சிகளையும் இணைத்து செயல்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா

எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா

தமிழகத்தில் தற்போது ஆளும் திமுக மீது எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனை என்னால் பார்க்க முடிகிறது.

இதனால் தமிழகத்தில் வலுவான பெரும்பான்மையுடன் எங்களின் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *