விஜய் நடிப்பில் உருவாகும் 69ஆவது படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை படக்குழு அறிவித்துள்ளது.
ஹெச். வினோத் – விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் முதல் நடிகராக பாபி தியோல் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ இருவரும் இப்படத்தில் இருப்பதை அறிவித்தனர்.
நேற்று, இப்படத்தில் கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் இணைந்ததாக படக்குழு அறிவித்தார்கள்.