விடாமுயற்சியால் சிவில் சர்வீஸ் தேர்வில் மகுடம் சூடிய அனுஜ் அக்னிஹோத்ரி| Anuj Agnihotri crowned in the Civil Services exam through relentless perseverance

Spread the love

2025-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார் அனுஜ் அக்னிஹோத்ரி.

25 வயதான அனுஜ் அக்னிஹோத்ரி, ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றவர்.

எந்தவொரு தனியார் பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், தனது சொந்த முயற்சியிலேயே இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

அனுஜ் அக்னிஹோத்ரி

அனுஜ் அக்னிஹோத்ரி

ஒரு நாளைக்குச் சுமார் 13 மணி நேரம் வரை விடாமுயற்சியுடன் படித்திருக்கிறார்.

அனுஜின் தந்தை கிருஷ்ண பிஹாரி, ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *