விடாமுயற்சி டீசர்.!

Dinamani2f2024 062faa72a0ae 4aaf 479e 8096 Eccd004061f02fvidamuyarchi.jpg
Spread the love

‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ இருக்கும் என்பதை படத்தின் டீசர் வெளிக்காட்டுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *