73ஆவது ஒருநாள் அரைசதம் அடித்த் விராட் கோலி 13,963 ரன்கள் குவித்துள்ளார். மேலும், ஆசிய கிரிக்கெட் வீரர்களில் அதிவேகமாக 16000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
விராட் கோலியை அதிக முறை விக்கெட் வீழ்த்தியவர்கள்
டிம் சௌதி (நியூசிலாந்து) – 11 முறை (37 போட்டிகளில்)
ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸி.) – 11 முறை (29 போட்டிகளில்)
ஆதில் ரஷித் (இங்கிலாந்து) – 11 முறை (34 போட்டிகளில்)
மொயின் அலி (இங்கிலாந்து) – 10 முறை (41 போட்டிகளில்)
ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) – 10 முறை (37 போட்டிகளில்)