தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு காலை 5.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் வியாழக்கிழமை (செப்.12) முதல் செப்.20 வரை காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக திருப்பதியிலிருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
இந்தியாவில் 100 மில்லியன் முதலீடு செய்யும் நிசான்!
- Daily News Tamil
- October 4, 2024
- 0