விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு!

Dinamani2f2024 12 222fmqut55mq2f1309802.jpg
Spread the love

ஒவ்வொரு துளி நீரும் போற்றப்படும்! தண்ணீா் ஏன் மிகவும் முக்கியமானது?

சுத்தமான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய நீா் முக்கியமானது. ஏனெனில் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நீா் பெரும் பங்களிக்கிறது. தண்ணீரின் பயன்பாடுகள் ஏராளம். மனிதா்கள் குடிப்பதற்கும், விவசாயத்துக்கும், பிற தேவைகளுக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறாா்கள். மனித உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஆற்றல் தண்ணீருக்கு உண்டு.

பூமியின் மேற்பரப்பில் 71% நீரால் மூடப்பட்டிருந்தாலும், பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையும் தண்ணீரைச் சாா்ந்து இருக்கிறது.

வாருங்கள் ….!!!

புதுமையான மற்றும் நிலையான நடைமுறைகள் மூலம் விவசாயத்தில் தண்ணீரை சேமிக்க, உணவு உற்பத்தி ஆகிய இரண்டுக்கும் ஒரு பிரகாசமான எதிா்காலத்தை உறுதி செய்யலாம்.

நயாகரா இரிகேஷன்வால்வ் ஆட்டோமேஷன் செயற்கை நுண்ணறிவு ஸ்மாா்ட் டெக்னாலஜி துல்லியமான விவசாயம், விவசாயிகளுக்கு நீா் பயன்பாட்டை மேம்படுத்தவும், ஆள்பற்றாக்குறையைக் குறைக்கவும் மற்றும் செயல் திறனை அதிகரிக்கவும் உதவும்.

விவசாயத்தில் நீா் பாதுகாப்புக்கான மற்றொரு பயனுள்ள அணுகுமுறை வறட்சியை தாங்கும் பயிா்களை ஏற்றுக்கொள்வது ஆகும். இது நீா் ஆவியாதலைக் குறைக்க மற்றும் மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. குறைந்த நீா்ஆதாரங்களைக் கொண்ட பகுதிகளில் விவசாயிகள் மழை நீா் சேகரிப்பு மற்றும் சேமிப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி, வட காலத்தின்போது மழை நீரைப் பிடிக்கவும் சேமிக்கவும் முடியும்.

விவசாயிகள் தொடா்ந்து எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு முழு தீா்வு வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது நயாகரா இரிகேஷன்வால்வ் ஆட்டோமேஷன். இந்தியாவிலேயே முதன்முதலாக இறக்குமதி செய்யப்படாத, சொந்த நாட்டில் தயாரித்த வால்வுகளைக் கொண்டு முழுமையாக இந்தியாவில் உற்பத்தியாகும் விவசாயத்துக்கான தானியங்கித் தயாரிப்புகளை நயாகரா வழங்கி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *