வெப்ப அலையால் உயிரிழப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் நிவரணத் தொகை அளிக்கப்படும். வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓஆர்எஸ் கரைசல் வழங்க மாநிலப் பேரிடர் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், வெப்ப அலை தாக்கத்தின்போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்கவும் பேரிடர் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts

பிகாா்: நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி
- Daily News Tamil
- July 24, 2024
- 0

சர்க்கரை நோய் பாதிப்பு: 32 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிப்பு
- Daily News Tamil
- November 15, 2024
- 0