ஒவ்வொரு உயிரினத்திற்கும் கர்ப்பகாலம் வேறுபடுகிறது. மனிதர்களில் கர்ப்பகாலம் 9 மாதங்கள் நீடிக்கின்றன. அதிகபட்சமாக யானையின் கர்ப்பகாலம் 18 முதல் 22 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் இயற்கையில் சில இனங்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன.
வெறும் 11 நாட்களில் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் எது தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்!