வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான செலவுகளுக்கான பணத்தை எப்படி எடுக்கலாம்? | Retirement Planning for Tamil Expats: ‘Laabam’ Explained

Spread the love

இந்தக் கூட்டத்தில் அவர் பேசவிருக்கும் முக்கியமான விஷயங்கள்…

1. உங்கள் பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வைப்பது எப்படி?

2. பணத்தைப் பணத்தால் பெருக்குவது எப்படி?

3. Systematic Withdrawal Plan (SWP) மூலம் இரண்டாம் வருமானம் பெறும் வழிகள்!

4. NRI-கள் ஓய்வுக் காலத்தில் மாத வருமானம் பெறும் சிறப்புத் திட்டங்கள்…

கிருஷ்ணதாசன்

கிருஷ்ணதாசன்

இந்த ஆன்லைன் மீட்டிங் டிசம்பர் 6-ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை நடைபெறும். இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் Click Here இந்த லிங்க்கினை சொடுக்கி தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்! பெயரைப் பதிவு செய்துகொள்கிறவர்களுக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான லிங்க் அனுப்பப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *