வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியானது 40 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.