வெள்ளி விலை சரிவா? 130% ஏற்றத்துக்குப் பிறகு நிபுணர் எச்சரிக்கை|Silver Boom to Bust? Expert Flags Sharp Correction Risk

Spread the love

ஒருவேளை, இப்போது உங்கள் வெள்ளி முதலீடு பாசிட்டிவாக இருந்தால், கொஞ்ச முதலீட்டை விற்று பிராஃபிட் புக்கிங் செய்யலாம்.

நீண்ட காலத்திற்காக முதலீடு செய்கிறீர்கள் என்றால், தொடர்ந்து சிறு தொகையை மட்டும் எஸ்.ஐ.பி மூலம் கட்டி வரலாம்.

ஆனால், கட்டாயம் லம்சம் முதலீட்டைத் தவிர்த்துவிடுங்கள்.

டிரேடர்களுக்கு இப்போதும் நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. அவர்கள் வெள்ளியில் இப்போதும் டிரேட் செய்யலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *