விஜய் பேசியதாவது, “‘நம்ம கட்சிக்காரங்களுக்கு தேர்தலை எதிர்கொண்ட அனுபவம் இல்லையென்று சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எம்.எல்.ஏ என்பவர் அனுபவத்தை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பவர்களாக இருக்கக்கூடாது.
எம்.எல்.ஏன்னா மக்களோட நிக்குற எல்லை காப்பானா நிக்கணும். மக்களோட நிக்குற மாதிரி வேட்பாளர்களைப் பார்த்து பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன். அவங்களை எம்.எல்.ஏ ஆக்க வேண்டியது உங்க பொறுப்பு” என்று பேசியிருக்கிறார்.