ஸ்பிக் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் ரூ.62.55 கோடி!

Dinamani2f2024 08 092fl7frbnpk2fspic.jpg
Spread the love

சென்னை: வேளாண் ஊட்டச்சத்து மற்றும் உர நிறுவனமான சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் – (ஸ்பிக்) ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரையான காலாண்டில் ரூ.62.55 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.51.39 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *