பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய ஹாக்கி அமைப்பு சற்றுமுன் அறிவித்துள்ளது. வீரர்களுக்கு உதவிபுரிந்த ஊழியர்களுக்கு தலா ரூ. 7.50 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ. 15 லட்சம் பரிசுத் தொகை!
