
ஆன்மிக சொற்பொழிவு கேட்க திரண்ட மக்களிடையே ஏற்பட்ட நெரிசலால் நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவ இடத்தில் மறுநாள் காட்சிகள்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

மக்களின் உடைமைகள்

போலே பாபாவுக்கு தயாரான இருக்கை

சிதறி கிடக்கும் மக்களின் உடைமைகள்

காவலர்கள் மற்றும் மீட்புப் படை வீரர்கள்

உயிரிழந்தவரின் உடலை பெறும் உறவினர்கள். (படங்கள்: பிடிஐ)

ஆன்மிக சொற்பொழிவுக்கான தோரண வாயில்
உ.பி. கூட்ட நெரிசல்: 116 பேர் பலி