ஹைதராபாத்: ஓவருக்கு 11 ரன்ரேட் என்கிற விகிதத்தில் அதிரடியக விளையாடி நடப்பு ஐபிஎல் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 191 ரன்கள் இலக்கை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 16.1 ஓவர்களில் எட்டி முதல் வெற்றியை ருசித்தது.
ஹைதராபாத்தில் லக்னௌ சரவெடி! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
