
தமிழகத்தில் சட்டமன்ற தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கான ஆண்டுத்தோ்வை ஏப்ரல் இரண்டாம் வாரத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
1 முதல் 9-ம் வகுப்பு ஆண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு : பள்ளி கல்வித்துறை சொன்ன அப்டேட் ?