12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களா? – இந்திய பாதுகாப்புப் படை, கடற்படையில் வேலைவாய்ப்பு!

Spread the love

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

தேசிய பாதுகாப்பு அகாடமியிலும், கடற்படை அகாடமியிலும் பணி.

மொத்த காலிப்பணியிடங்கள்: 394

வயது வரம்பு: ஜூலை 1, 2007 முதல் ஜூலை 1, 2010 வரை பிறந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.56,100

கல்வித் தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமி – 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடற்படை அகாடமி – இயற்பியல், வேதியியல், கணிதம் கொண்ட பிரிவில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் திருமணம் ஆகியிருக்கக் கூடாது.

இந்தியக் கடற்படை
இந்தியக் கடற்படை

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமைச் சோதனை.

தமிழ்நாட்டில் எங்கே தேர்வு நடத்தப்படும்?

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்.

புதுச்சேரி.

தேர்வு தேதி: ஏப்ரல் 12, 2026

விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: டிசம்பர் 30, 2025

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *