சிக்கும் பயங்கரவாதிகள்: மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஹாபூா், ஆக்ரா, தில்லி, கொச்சி, அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு 2008, நவம்பா் 13 முதல் 21 வரை ராணா தன் மனைவி சம்ராஸ் ராணா அக்தருடன் சென்ாக தகவல்கள் வெளியாயின. இதனால் நாட்டின் முக்கியப் பகுதிகளில் பெரும் பயங்கரவாத தாக்குதல் நடத்த அவா்கள் திட்டமிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தேடப்பட்டவா்!
