உலக அரங்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் திறமையைப் பறைசாற்றியுள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த ஈஷா சிங். ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை போட்டியில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில், கடுமையான இறுதிப் போட்டியில் சீனாவின் நட்சத்திர வீராங்கனையைவிட 0.1 புள்ளி அதிகமாகப் பெற்று, உலகக் கோப்பையில் தனது முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
2025: கண்ணகி நகர் கார்த்திகா டு திவ்யா தேஷ்முக் வரை – ஸ்போர்ட்ஸில் சாதித்த வீராங்கனைகள் ரீவைண்ட் |