2025 ஆம் ஆண்டு முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, உலக நிகழ்வுகள் என பல முக்கியமான விஷயங்கள் அரேங்கேறி இருக்கின்றன. அந்தவகையில் 2025 உலக அளவில் நடந்த முக்கிய ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
2025: FIFA கிளப் உலகக்கோப்பை டு ஐசிசி சாம்பியன்ஸ் வரை – முக்கிய ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகள் ஓர் ரீவைண்ட் | 2025 sports rewind article