2026ம் ஆண்டில் 24 பொது விடுமுறை நாட்கள்! – முழு விவரம் | 24 days holidays in 2026

Spread the love

சென்னை: அடுத்த 2026-ம் ஆண்டுக்கான அரசு விடு​முறை தினங்கள் அரசாணையாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அனைத்து அலுவல​கங்​களும் 2026-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமை​களும் மூடப்பட வேண்​டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடு​முறை நாட்​களின் விவரங்களும் அறிவிக்​கப்​பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *