2026 புத்தாண்டுப் பலன்கள்!  யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ – Kumudam

Spread the love

2026  ஆங்கிலப் புத்தாண்டு உங்களுப் பொதுவாக உங்களுக்கு மாற்றமும் ஏற்றமும் தரக்கூடியதாக இருக்கும்க. வருஷத்தோட நடுப்பகுதியில் நிகழ இருக்கிற குரு பெயர்ச்சி, வருடத்தின் கடைசியில் வரக்கூடிய ராகு, கேது பெயர்ச்சிகள் ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் ஏழரை சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால், சோம்பலை விரட்டறதும், அலட்சியத்தைத் துரத்தறதும் அவசியம்க..

மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் !

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *