சாம்பியன்ஸ் லீக்கை வென்ற பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்துவது சாதாரண விஷயமில்லை என கால்பந்து ரசிகர்கள் செல்ஸியைக் கொண்டாடி வருகிறார்கள்.
இங்கிலாந்தில் 21-ஆம் நூற்றாண்டில் அதிகமான மேஜர் கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.
இங்கிலாந்து கிளப் அணிகளில் அதிக கோப்பைகள்
1. செல்ஸி – 21 கோப்பைகள்
2. மான்செஸ்டர் சிட்டி – 20 கோப்பைகள்
3. மான்செஸ்டர் யுனைடெட் – 18 கோப்பைகள்
4. லிவர்பூல் – 17 கோப்பைகள்
5. ஆர்செனல் – 7 கோப்பைகள்