29: ‘மேயாத மான்’ எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷலான படம்”- கார்த்திக் சுப்புராஜ்| ‘Meiyadha Maan’ is a very special film for us,” said Karthik Subbaraj

Spread the love

“மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களை இயக்கிய ரத்னகுமார் ’29’ படத்தை இயக்கியிருக்கிறார்.

விது – ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜீஸ்குவாட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (டிச.10) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய கார்த்திக் சுப்புராஜ்,” ‘மேயாத மான்’ எங்களுடைய முதல் தயாரிப்பு படம்.

ஸ்டோன் பெஞ்சில் 17 படம் எடுத்துவிட்டோம். ஆனாலும் ‘மேயாத மான்’ எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷலான படம்.

‘மேயாத மான்’, ‘ஆடை’ படம் எடுத்த பிறகு ’29’ படத்தின் கதையை எங்களிடம் ரத்னகுமார் சொன்னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *