நடன அசைவுக்காக 30 நாட்கள் ஒத்திகை பார்த்த நடிகை, அந்தப் பாடலின் மூலம் ஒரே இரவில் சூப்பர்ஸ்டாராக மாறியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். பாலிவுட் நடிகையின் இந்த கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது.
30 நாட்கள் ஒத்திகை.. ஒரே பாடலால் ஓஹோவென மாறிய நடிகையின் வாழ்க்கை!