500 ஆண்டுகள் பழமையான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா; பக்தர்கள் பங்கேற்ற சாமி தரிசனம்-500 year old Karuppannaswamy Temple Kodamuzkuku ceremony devotees participated in Sami darshan

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தெற்கு தெரு பகுதியில் ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ மாரியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது இந்தக் கோவிலில் 500 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் முன்னோர்கள் நட்டு வைத்த அரிவாள்களை காவல் கருப்பண்ணசாமியாக இப்பகுதி பொது மக்கள் பழமை மாறாமல் வழிபட்டு வருகின்றனர்

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *