‘6 சீட் கேட்கும் தவாக வேல்முருகன்!’ – அறிவாலயத்தின் ரியாக்சன் என்ன? |“Velmurugan Seeks 6 Seats in Alliance Talks – How Did Anna Arivalayam Respond?”

Spread the love

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு.

ஈழப்படுகொலைக்கு எதிராக பன்னாட்டு விவாதமாக எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் பணிகள் 100% தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.

கோவில்களில் குடமுழுக்கு, அர்ச்சனை போன்றவை தமிழில் செய்ய வேண்டும்.

சுங்கச்சாவடிகளை இழுத்து மூட வேண்டும்.

இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும்.

வேல்முருகன்

வேல்முருகன்

தமிழகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு வட மாநிலத்தவர்கள் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அவர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறேன்’ என்றார்.

எல்லாருக்கும் சீட்டை குறைக்குறாங்களாமே உங்களுக்கும் குறைப்பாங்களா சார்? என ஒரு நிருபர் கேட்க, ‘எனக்கு இதுக்கு மேல குறைக்கவே முடியாது. போன முறை கொடுத்ததே ஒண்ணுதான்’ என வெடித்துச் சிரித்தார்.

6 சீட் கேட்ட வேல்முருகனுக்கு ‘பேசிவிட்டு சொல்கிறோம்’ என சம்பிரதாய பதிலை கூறி அனுப்பியிருக்கிறது அறிவாலயம்.’

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *