60 நாள்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்ய, IRCTC, Railone கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?|How to link Aadhaar to IRCTC, RailYatri accounts for advance railway booking Step-by-step guide

Spread the love

1. Railone ஆப்பிற்குள் செல்லவும்.

2. ‘You’-ஐ கிளிக் செய்யவும்.

3. ‘Link Your Aadhaar’-ஐ கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை நிரப்பவும். பின்னர், ‘Verify’ கொடுக்கவும்.

4. நீங்கள் ஆதார் இணைத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பி ‘Submit’-ஐ கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் ரயில்வே கணக்கு ரெடி. நீங்கள் ரிசர்வேஷன் ஓபனாகும் அன்றே சிக்கலின்றி டிக்கெட் புக் செய்துகொள்ளலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *