Aazhi: “காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்” – நடிகர் சரத்குமார்| Aazhi: “We must adapt ourselves according to the changes of time” – Actor Sarathkumar.

Spread the love

இப்போது வரும் பெரும்பாலானப் படங்களில் ஆடல், பாடல், பிரமாண்டங்கள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த மாதிரியான பிரமாண்டங்கள் இருக்காது.

கதை தான் இந்தப் படத்தின் பிரமாண்டமே. இன்றைய பார்வையாளர்கள் பலவிதமான படங்களைப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது.

சரத்குமார்

சரத்குமார்

ஷார்ட்ஸ் பார்க்கும் கலாசாரம் வந்துவிட்டது. இப்போது எதற்கு நடிப்பது என தெரியவில்லை. ஷார்ட்ஸுக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா, டிவிக்கு நடிப்பதா, ஓடிடிக்கு நடிப்பதா, தியேட்டருக்கு நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது.

இந்த குழப்பம் எந்த நடிகருக்கும் தேவை இல்லை. எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *