நடிகர் விஜய்யை அவரது வீட்டில் நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் சந்தித்தார். அப்போது அவர்கள் தங்களது பழை படங்களின் நினைவுகளை கூறி மகிழ்ந்தனர்.
பின்னர் ரம்யா, விஜய்யுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.மேலும் ரம்பா தனது கணவர் மற்றும் மகன், மகள்களுடன் குரூப்போட்டா எடுத்து மகிழ்ந்தார்.
விஜய்யுடன் நடிகை ரம்பா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.