விமான போக்குவரத்து சீரானது

Gettyimages 172672886
Spread the love

மைக்ரோசாப்ட் குளறுபடியால் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து வங்கி செயல்பாடு உள்ளிட்ட பணிகள் முடங்கின.

விமான போக்குவரத்து சீரானது

இந்தியாவிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த குளறுபரி சரிசெய்யப்பட்டு இந்தியாவில் அனைத்து செயல்பாடுகளும் இயல்புநிலைக்கு திரும்பியதாக விமான போக்குவரத்துத் துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

விமான போக்குவரத்து வழக்கமான நிலைக்கு திரும்பியதாக தெரிவித்து உள்ளது.

Gs6b4yexyaa2c5u

தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு: 21 பெண் ஊழியர்கள் மயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *