AK64: பிப்ரவரியில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவோம் – அஜித் உடனான அடுத்த படம் குறித்து ஆதிக் | Adhik Ravichandran on ajith AK64 shooting

Spread the love

“த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்தின், அடுத்து ‘பகீரா’, ‘மார்க் ஆண்டனி’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது அஜித்தை வைத்து ‘AK64’ படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்த ஆதிக் ரவிச்சந்தின் அஜித்தை வைத்து இயக்கும் படம் குறித்து பேசியிருக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன்

ஆதிக் ரவிச்சந்திரன்

“படப்பிடிப்பிற்கான முந்தைய பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது. லொகேஷன்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பிப்ரவரியில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவோம். இது எனக்கு ஒரு ஸ்பெஷலானத் திரைப்படமாக இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *