பாராளுமன்றத்தில் இன்று (23ந்தேதி) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பாதுகாப்பு துறைக்கு
இதில் பாதுகாப்புத்துறைக்கு அதிகபட்சமாக ரூ. 4 லட்சத்து 54 ஆயிரத்து 773 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக கிராமம்புற ஊரக வளர்ச்சிக்காக 2 லட்சத்து 65 ஆயிரத்து 808 கோடியும், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த செயல்திட்டங்களுக்கு 1 லட்சத்து 51 ஆயிரத்து 851 கோடியும் நிதி ஒதுக்ககீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதேபோல் கல்விக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 638 கோடியும், ஐ.டி மற்றும் தொலைதொடர்புக்கு ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 342 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கபட்டு உள்ள நிதி முழு விபரம்: