இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கிடையே இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் தொடர் கடந்த 2007 முதல் பட்டோடி டிராபி தொடர் என்று அழைக்கப்பட்டு வந்தது.
இவ்வாறிருக்க, தற்போது இங்கிலாந்து நடந்துகொண்டிருக்கும் தொடர் ஆண்டர்சன் – டெண்டுல்கர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இனிவரும் காலத்தில் இங்கிலாந்தில் இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர்களும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி என்றே அழைக்கப்படும்.

இதற்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின.
சச்சின் டெண்டுல்கரும் பட்டோடி குடும்பத்தினரிடம் பேசியதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் பெயர் மாற்றம் வாய்திறந்திருக்கிறார்.