Astro Tips : தங்கம் வாங்க சிறந்த நாள் எது? என்ற கேள்வி பலரிடம் எழுகிறது. ஏனென்றால், மங்களகரமான நாட்களில் தங்கம் வாங்குவது அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, வெள்ளிக் கிழமை மட்டுமின்றி, வாரத்தின் சில நாட்களில் தங்கம் வாங்குவது அதிர்ஷ்டமான நாட்கள் உள்ளது
Astro Tips : மக்களே உஷார்.. வெள்ளிக்கிழமை தவிர வாரத்தின் வேறு எந்த நாட்களில் தங்கம் வாங்கினால் ராசி தெரியுமா!
