ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜாதகத்தில் கிரகங்கள் ஆட்சி மற்றும் உச்சமாக அதற்குறிய ராசிகளில், ஜாதகர் பிறக்கும் பொழுது, இடம் பெற்றிருந்தால் நற்பலன்களை கொடுக்கும். அதேபோல் லக்கினத்தை முதன்மையான வீடாக கொண்டு 1, 4, 7, 10 வீடுகளில் குறிப்பிட்ட கிரகங்கள் இருப்பது திக் பலம் என்று குறிப்பிடப்படுகிறது.
Astrology : Astrology | 5 ராசிக்காரர்களுக்கு வீடு, வேலை, புகழ் கிடைக்கப் போகுது – உங்க ராசி இருக்கா பாருங்க..! | Breaking and Live Updates
