கேஸ் தட்டுப்பாடு: 30 நாள் சிலிண்டரை 40 நாள்களுக்குப் பயன்படுத்த சூப்பர் டிப்ஸ்! | Gas Shortage: Super Tips to stretch your 30-day cylinder to 40 days!

அடுப்பை பெரிதாக எரியவிட்டுச் சமைக்கும்போது, எரிபொருள் அதிகம் வீணாகும்.  உணவுப்பொருள் கொதிநிலைக்கு வந்ததும், அடுப்பை  மீடியம் அல்லது குறைந்த தணலில் வைத்தே சமைக்க வேண்டும். எப்போது மூடிவைத்துச் சமைக்க வேண்டும், எந்த அளவு தண்ணீர் […]

Hansika: 4 ஆண்டு திருமண வாழ்க்கை – விவாகரத்து பெற்ற ஹன்சிகா; ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை!

கடந்த 2011ம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. தொடர்ந்து ‘வேலாயுதம்’, ‘அரண்மனை’, ‘ரோமியோ ஜுலியட்’, ‘சிங்கம் 2’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருத்தார். […]

LPG விலை உயர்வு: “முறையான திட்டமிடல் இல்லாமல் திடீரென ‘எஸ்மா’ சட்டம்” – மம்தா பானர்ஜி | LPG price hike: “Sudden ‘ESMA’ Act without proper planning” – Mamata Banerjee

விலை உயர்வைக் கட்டுப்படுத்தாமல், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (ESMA) மத்திய அரசு அமல்படுத்தியிருக்கிறது. நம்மிடம் இருந்த கையிருப்பு என்னவானது? முறையான திட்டமிடல் இல்லாமல் திடீரென “எஸ்மா’ சட்டத்தை அமல்படுத்துவது ஏன்? 2014-ல் ரூ400 […]

இந்தியா வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. 10 நாள்களைக் கடந்து போர் தொடர்ந்துவரும் நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு, எண்ணெய் […]

'ஒரே ஒரு தொகுதியிலாவது தனிச்சின்னம்…' – கூடிப் பேசி முடிவெடுத்த வைகோ? – ஏற்குமா அறிவாலயம்?

திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென ஒரு அவசர உயர்நிலைக் குழுவை கூட்டி கூட்டணி விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை செய்திருக்கிறார். ஆலோசனையின் […]

தாய் கிழவி: "எங்க அப்பா இன்னும் சாகல.!"- மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கித்தில், ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘தாய் கிழவி’. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். கடந்த மாதம் […]

கம்யூனிஸ்டுகளின் 'இரட்டை இலக்கு' கனவும் ஸ்டாலினின் 'கறார்' முடிவும்! – எப்போ முடியும் பங்கீடு?

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளுடன் திமுக-வுக்கு […]

`தடைபோடும் எ.வ.வேலு; சிதைக்கப்படும் இஸ்லாமியர் பிரதிநிதித்துவம்’ – ஆட்டம் காணும் ஆம்பூர் தொகுதி | dispute in dmk alliance in ambur assembly constituency – what is the situation on the ground?

திருப்பத்தூர் மாவட்டத்தில், பிரியாணிக்குப் பெயர்போன ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் பட்டியலின மக்களும், இஸ்லாமியர்களுமே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆனால், `இந்த இரண்டு சமூகங்களுக்கும் ஆம்பூர் தொகுதி தி.மு.க-வில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை’ […]

Nagarjuna 100: “‘சிவா’, ‘ரட்சகன்’ மாதிரியான வைப் இந்தப் படத்துல இருக்கும்!” – இயக்குநர் ரா. கார்த்தி |Nagarjuna 100: “This film will have the vibe of ‘Shiva’ and ‘Ratchagan’!” – Director Ra. Karthi

அவர், “ஷூட் ஆரம்பிச்சு போயிட்டு இருக்கு. நாக் சார் ஸ்டைலிஷா, சூப்பரா இருக்காரு. நமக்குப் பிடித்த ‘சிவா’, ‘ரட்சகன்’ மாதிரியான வைப் இந்தப் படத்துல இருக்கும். இந்தப் படத்துல அவரை வித்தியாசமான கெட்டப்களில் நீங்க […]

“முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டரா?” – தூத்துக்குடி மாநகராட்சியில் சர்ச்சை!

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர் விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.கவின் மனு மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ஒரு மூத்த வழக்கறிஞரை ஆணையராக நியமித்து […]

விமர்சிக்கப்பட்ட‌ ராஜ்யசபா அட்டெனனஸ் விவகாரம்..சம்பளம் வாங்க மட்டுமே சபைக்கு போகல! – அன்புமணி தரப்பு | anbumani ramadas supporters regarding his low attendance in rajyasabha last tenure

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் டாக்டர் அன்புமணி. அதிமுக சார்பில் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என இருந்த நிலையில், ஒரு இடத்தை அன்புமணிக்கு வழங்கியது அந்தக் கட்சி. விரைவில் டெல்லியில் ராஜ்யசபா உறுப்பினராக […]