Nagarjuna 100: “‘சிவா’, ‘ரட்சகன்’ மாதிரியான வைப் இந்தப் படத்துல இருக்கும்!” – இயக்குநர் ரா. கார்த்தி |Nagarjuna 100: “This film will have the vibe of ‘Shiva’ and ‘Ratchagan’!” – Director Ra. Karthi

அவர், “ஷூட் ஆரம்பிச்சு போயிட்டு இருக்கு. நாக் சார் ஸ்டைலிஷா, சூப்பரா இருக்காரு. நமக்குப் பிடித்த ‘சிவா’, ‘ரட்சகன்’ மாதிரியான வைப் இந்தப் படத்துல இருக்கும். இந்தப் படத்துல அவரை வித்தியாசமான கெட்டப்களில் நீங்க […]

“முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டரா?” – தூத்துக்குடி மாநகராட்சியில் சர்ச்சை!

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர் விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.கவின் மனு மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ஒரு மூத்த வழக்கறிஞரை ஆணையராக நியமித்து […]

விமர்சிக்கப்பட்ட‌ ராஜ்யசபா அட்டெனனஸ் விவகாரம்..சம்பளம் வாங்க மட்டுமே சபைக்கு போகல! – அன்புமணி தரப்பு | anbumani ramadas supporters regarding his low attendance in rajyasabha last tenure

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் டாக்டர் அன்புமணி. அதிமுக சார்பில் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என இருந்த நிலையில், ஒரு இடத்தை அன்புமணிக்கு வழங்கியது அந்தக் கட்சி. விரைவில் டெல்லியில் ராஜ்யசபா உறுப்பினராக […]

மகா(ன்)பிரசாதம்: கோலம் ஏன் போடணும்? – Kumudam

மகா(ன்)பிரசாதம்: கோலம் ஏன் போடணும்? -ஜெயாப்ரியன் வேத சாஸ்த்ரங்கள் எதையும் காரணமோ காரியமோ இல்லாம சொல்றதில்லை. ஆனா, அதைத் தெரிஞ்சுக்காததாலதான் பலரும் கடைபிடிக்கம விட்டு, காலப்போக்குல அப்படியே மறந்துடறா. உதாரணமா எடுத்துண்டா, வாசல் பெருக்கி […]

மானாமதுரை: `காவல்துறையினர் கண்களைக் கட்டி, காலை அடித்து உடைத்தனர்!' – வெளியான ஆகாஷ் வாக்குமூலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை – கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி, மானாமதுரை காவல்துறையினரால் 6-3-2026 […]

புதிய விதி: ரூ.20 லட்சம் மேல் வீடு வாங்கினால் தான் PAN கட்டாயம்|Buying Property? PAN Needed Only Above Rs 20 Lakh

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. இதில் வீடு அல்லது மனைப் பத்திரப்பதிவில் மத்திய அரசு விதிகளைச் சற்று எளிதாக்கி உள்ளது. இதுவரை, வீடு […]

திடீரென தாக்கிய சிறுத்தை; எதிர்த்துப் போராடி, கொன்று உயிர்தப்பிய 18 வயது மாணவன் – அதிர்ச்சி சம்பவம்!

வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் அடிக்கடி வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஹிமாச்சல பிரதேச மாநிலம், சோலன் மாவட்டத்தில் ஒரு வயதான சிறுத்தை 18 வயது மாணவனை தாக்கி, எதிர்கொள்ளலில் தோற்று இருக்கிறது. […]

நடிகரும் இயக்குநருமான தக்காளி சீனிவாசன் காலமானார் – பெங்களூரு ஆசிரமத்தில் உயிர் பிரிந்தது!

நடிகர், வசனகர்த்தா, இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பல முகங்களாகப் பணிபுரிந்த “தக்காளி’ சீனிவாசன் நேற்று பெங்களூருவில் காலமானார். அவர் உடலடக்கம் இன்று நடக்கிறது. நடிகை சரணயா தமிழ் சினிமாவில் என்ட்ரி […]

Dhurandhar 2: "தென்னிந்திய ஆக்ஷன் திரைப்படங்கள் இன்னும் பழைய பாணியில்.!" – ராம் கோபால் வர்மா

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘துரந்தர் 2: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar 2: The Revenge) திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து, தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தை மாற்றியமைக்கும் என பிரபல […]

தூத்துக்குடி துறைமுகம்: ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு இந்திய அளவில் சாதனை! | Thoothukudi Port creates Indian record by handling 147 wind turbine blades in a single ship

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்குகளைக் கையாளுவதில் ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு தேசிய சாதனையைப் படைத்துள்ளது. இதுகுறித்து பேசிய துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் […]