வேகமாக எடை குறைய உதவுமா intermittent fasting… எவ்வளவு இடைவெளி சரியானது? | Does intermittent fasting help in losing weight quickly? What is the correct time interval?

நம் செல்களில் இருந்து குடலில் சேர்ந்த கழிவானது சாப்பிடாமல் ஓய்வு கொடுக்கும்போது தானாகவே அகற்றப்படுவதாகவும்  ஓய்வே கொடுக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் நம் செல்களில் கழிவுகள் சேர்ந்துகொண்டே இருக்கும் என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.  இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் 16 மணி […]

நெல்லை: மறைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் படங்கள்! உடனடி அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்!-Nellai: Chief Minister Stalin’s pictures are being hidden! Election rules come into effect immediately!

நெல்லையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருான இரா.சுகுமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  மேலும் மறைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் படங்கள், பறக்கும் படை, ஜி.பி.எஸ், கண்காணிப்பு என மாவட்டம் முழுவதும் […]

Akshay Kumar: "சக நடிகர்களின் வெற்றி பொறாமையை ஏற்படுத்துகிறதா?" – அக்‌ஷய் குமாரின் பதில் என்ன?

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘துரந்தர்’ (Dhurandhar) படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்தும், சக நடிகர்களின் வெற்றி தனக்கு பொறாமையை ஏற்படுத்துகிறதா என்பது குறித்தும் நடிகர் அக்ஷய் […]

50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது! – அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் |election dates announced model code of conduct comes into effect

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை பதவிக்காலம் வருகிற மே, ஜூன் மாதங்களில் முடிவுக்கு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் ஆணையம் இந்த மாநிலங்களுக்கான […]

“நான் கம்போஸ் செய்த பாடல்களை ரஹ்மான் சாருக்கு அனுப்பி மெயில் ஸ்பேம் செய்வேன்!” – சாய் அபயங்கர் |”I will send the songs I have composed to Rahman sir and spam his mail!” – Sai Abhayankar

அந்தப் பேட்டியில் சாய் அபயங்கர் பேசுகையில், “நான் பாடல் வரும் சமயத்தில்தான் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பேன். நான் அந்தப் பாடலை எப்படி விளம்பரப்படுத்தலாம், எப்படியான வழிகளில் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் […]

5 State Assembly Elections: 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர்! |election comission of india 5 state election date announcement.

தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணிகளை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா என நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் […]

கோவை: “திமுக ஆட்சியின் அவலநிலை” – பெண் காவலர்களுக்கு பாலியல் வன்கொடுமை; காவல்துறை உயர் அதிகாரி கைது | Coimbatore: Sexual assault on female police officers; Senior police officer arrested

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு இயங்கி வருகிறது. இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு பணியாற்றி வந்த பெண் […]

‘பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்?’ – திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது விஜிலென்ஸ் FIR | Peravoorani Vigilance FIR against 7 people including DMK woman chairperson

இந்நிலையில் பேரூராட்சியில் நடைபெற்ற ஊழல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நீலகண்டன் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் மனு அளித்தார். மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு […]

"உயிருடன் இருந்தால் விடமாட்டோம்" – நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் […]

“ஜாக்கி ஷெரஃப் கிட்ட பாராட்டு வாங்கியிருக்கேன்!” – ‘ஆரண்ய காண்டம்’ கொடுக்காப்புளி பேட்டி |”I have received praise from Jackie Shroff!” – ‘Aaranya Kaandam’ actor interview

அவங்க சொன்னதுக்குப் பிறகுதான் நான் உள்ள வரணும். ஆனா, நான் தெரியாம சொல்றதுக்கு முன்னாடியே உள்ள வந்துட்டேன். அப்போதுதான் குமாரராஜா சார் டென்ஷனாகி ‘எவ்வளவு லாஸ் ஆகுது பாரு’னு திட்டினாரு. நான் எவ்வளவு பெரிய […]

அடியே… (பேச்சுலர்) : "இந்தப் பாடலுக்கு பெண் ரசிகர்கள்தான் அதிகம்!" – ஜிகேபி | வரித்துணையே 9

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. ‘அடியே’ பாடல் […]