‘மாணவி பாலியல் வன்கொடுமையில் தனிநபர் ஈடுபட்டதாக கூறுவதில் சந்தேகம்’ – கார்த்தி சிதம்பரம் கருத்து | Doubtful in claiming individual was involved in sexual assault Karti Chidambaram

காரைக்குடி: ‘சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தனிநபர் ஈடுபட்டதாக கூறுவதில் சந்தேகம் உள்ளது’ என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீமான், வருண்குமார் […]

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் நிதியுதவி? பாஜக, கம்யூ. கண்டனம்

சென்னை: தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளின் நிதியுதவி மூலம் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்பட உள்ளதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் தொடக்க விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக் வெளியான தகவலைத் தொடர்ந்து, தமிழக […]

“தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” – வைகோ சூளுரை | I will not allow let BJP come into Tamil Nadu – Vaiko

சென்னை: “நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியை கவிழ்க்க விடமாட்டேன். தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை – எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் […]

பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு கூடுதல் நிதி! அமைச்சரவை ஒப்புதல்

புத்தாண்டின் முதல் நாளில் மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜன. 1) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கான […]

“500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா?” – அண்ணாமலை | Does the TN govt not have the funds to even improve 500 govt schools? – Annamalai

சென்னை: “500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா? மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட […]

வணங்கான் மேக்கிங் விடியோ!

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடித்து பின்னர் விலகினார். அதற்கடுத்து நாயகனாக அருண் விஜய் நடித்தார். இந்தப் படத்தின் டீசர், டிரைலர் […]

“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – சசிகலா சாடல் | There is no safety for women under DMK rule – Sasikala

சென்னை: “திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. மக்கள் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று சசிகலா குற்றம்சாட்டினார். சென்னை போயஸ் தோட்டத்தில் இல்லத்தில் […]

மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை 30% அதிகரிப்பு!

புதுதில்லி: மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மொத்த விற்பனை, 2024 டிசம்பரில், 30 சதவிகிதம் அதிகரித்து 1,78,248 யூனிட்களாக ஆக உள்ளது. இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்திற்கு […]

கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கம் – அரசாணை வெளியீடு | 13 new municipalities including Kanyakumari: GO issued

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக தமிழக அரசு 5 அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, […]

ஜனவரியில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

புது தில்லி: ஜனவரி மாதத்தில் நாடெங்கிலும் பெரும்பாலான பகுதிகளில் (கிழக்கு, வட மேற்கு, மேற்கு-மத்திய மண்டலங்களில் சில பகுதிகளைத் தவிர்த்து) குறைந்தபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவைவிட அதிகமாகவே இருக்குமென்றும், அதேபோல வட மேற்கு, மத்திய […]

‘தமிழக அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பது நியாயமற்றது’ – மார்க்சிஸ்ட் கண்டனம் | Adopting govt schools to private ownership is an unfair move – K Balakrishnan condemns

சென்னை: “கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழக அரசு தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக் கொடுப்பது முற்றிலும் […]

விமானப் படை மேற்கு மண்டல தளபதியாக ஜிதேந்திர மிஸ்ரா பொறுப்பேற்பு!

புது தில்லி: விமானப் படை மார்ஷல் ஜிதேந்திரா மிஸ்ரா இந்திய விமானப் படையின் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னதாக, இப்பதவியை வகித்து வந்த பங்கஜ் மோகன் சின்ஹா விமானப் […]